TNPSC Thervupettagam

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி

June 16 , 2023 398 days 260 0
  • 2023 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியானது தற்போது சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
  • 2023 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியானது இரண்டு கட்டங்களாக நடத்தப் படுகிறது.
  • 2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெறும் ஒவ்வோர் அணியிலும் நான்கு வீரர்கள் - இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இடம் பெறுவர்.
  • இந்திய அணி இதுவரையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றதில்லை.
  • 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில், 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்