TNPSC Thervupettagam

உலக ஸ்னூக்கர் சாம்பியன்

May 6 , 2021 1172 days 537 0
  • ஸ்னூக்கர் போட்டியில் இங்கிலாந்தின் தொழில்முறை விளையாட்டு வீரரான மார்க் செல்பை என்பவர் நான்காவது முறையாக உலக ஸ்னூக்கர் சாம்பியன் ஆகியுள்ளார்.
  • இங்கிலாந்தின் செஃப்பீல்டில் உள்ள குரூசிபில் தியேட்டரில் நடைபெற்ற போட்டியில் அவரது நாட்டின் சக விளையாட்டு வீரரான ஷான் மர்ஃபி என்பவரைத் தோற்கடித்து இவர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • இதற்கு முன்பாக செல்பை 2014, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்