TNPSC Thervupettagam

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி

May 6 , 2023 439 days 270 0
  • பெல்ஜியத்தின் லூகா ப்ரெசெல் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற ஐரோப்பா கண்டத்தினைச் சேர்ந்த முதல் வீரர் பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • இவர் கனடா நாட்டினைச் சேர்ந்த கிளிஃப் தோர்பர்ன் (1980), அயர்லாந்தின் கென் டோஹெர்டி (1997) மற்றும் ஆஸ்திரேலிய நீல் ராபர்ட்சன் (2010) ஆகியோர் அடங்கிய ஒரு பட்டியலில் இணைந்துள்ளார்.
  • இவர் ஐக்கியப் பேரரசினை சாராத நான்காவது நவீன கால உலகச் சாம்பியன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்