TNPSC Thervupettagam

உலக ஹலோ தினம் - நவம்பர் 21

November 24 , 2018 2135 days 584 0
  • உலக ஹலோ தினமானது ஆண்டுதோறும் நவம்பர் 21 அன்று கடைபிடிக்கப்படும் ஒரு மதச் சார்பற்ற விடுமுறையாகும். இந்த வருடம் (நவம்பர் 21, 2018) 46-வது உலக ஹலோ தினத்தைக் குறிக்கின்றது.
  • இது படைபலத்தைப் பயன்படுத்தி முரண்பாடுகளானது தீர்க்கப் படுவதற்குப் பதிலாக தகவல் தொடர்புகள் மூலமாக அவை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது.
  • இந்த தினமானது 1973ன் இறுதியில் இஸ்ரேலுக்கும் எகிப்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக தொடங்கப்பட்டது ஆகும்.
  • அன்றிலிருந்து இந்த தினமானது 180 நாடுகளில் உள்ள மக்களால் அனுசரிக்கப்படுகிறது.
  • அரிசேனா அரசு பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டதாரியான பிரையன் மெக்கார்மாக் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக பட்டதாரியான மைக்கேல் மெக்கார்மாக் ஆகியோரால் இந்த கருத்து உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்