TNPSC Thervupettagam

உலக ஹாக்கி லீக் – ஒடிஸா

December 12 , 2017 2570 days 864 0
  • ஒடிஸாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் போட்டியில் ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
  • புவனேஸ்வரின் கலிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக ஹாக்கி இறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி உலக ஹாக்கி லீக் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்