TNPSC Thervupettagam

உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கல தினம் - அக்டோபர் 08

October 14 , 2023 410 days 168 0
  • இந்த உலகளாவிய முன்னெடுப்பானது, ஹைட்ரஜனை ஒரு தூய்மையான மற்றும் நிலையான ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாதம்/தேதி வடிவத்தில் (10/08) எழுதப்பட்ட அக்டோபர் 08 ஆம் தேதியானது ஹைட்ரஜனின் அணு எடையைக் குறிக்கிறது (1.008).
  • எனவே, ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கல தினத்தினை அனுசரிப்பதற்கு இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்த நாள் நெருக்கடி மிக்க உலகளாவியச் சவால்களை எதிர்கொள்வதில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் கலங்களின் திறனை அங்கீகரிக்கச் செய்வதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்