TNPSC Thervupettagam

உலக ஹோமியோபதி தினம் - ஏப்ரல் 10

April 13 , 2023 595 days 190 0
  • இந்த நாள் ஹோமியோபதி மற்றும் மருத்துவ உலகில் அதன் பங்களிப்பிற்காகப் பாராட்டு செலுத்துகிறது.
  • மருத்துவத்தின் ஒரு வடிவமாக உள்ள ஹோமியோபதியைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதையும், அதன் வெற்றி விகிதத்தை மிகவும் மேம்படுத்தச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் ஜெர்மன் நாட்டு மருத்துவர் கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் சாமுவேல் ஹானிமன் என்பவரின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இவர் ஹோமியோபதியை நிறுவியவராக  கருதப் படுகிறார்.
  • 2023 ஆம் ஆண்டின் கருத்துரு : "ஒரு ஆரோக்கியம், ஒரு குடும்பம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்