இந்தத் தினமானது ஆண்டுதோறும் டாக்டர் சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளில் அனுசரிக்கப் படுகிறது.
ஒரு பழங்கால மருத்துவமான ஹோமியோபதி என்பது மனித உடலின் தானாகவே குணப்படுத்தும் திறனைச் செயல்படுத்துகிறது மற்றும் உடலின் செயல்பாடுகளை வலுப்படுத்தி அதன் மூலம் தானாகவே குணமடையச் செய்கிறது.
2024 ஆண்டிற்கான கருத்துரு “ஹோமியோபரிவார்: ஓர் ஆரோக்கியம், ஓர் குடும்பம்” என்பதாகும்.