TNPSC Thervupettagam

உலக ஹோமியோபதி தினம் - ஏப்ரல் 10

April 16 , 2025 3 days 45 0
  • இந்தத் தினமானது ஹோமியோபதியை நிறுவிய ஜெர்மன் நாட்டு மருத்துவர் டாக்டர் கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் சாமுவேல் ஹானிமனின் பிறந்த நாளை நினைவு கூருகிறது.
  • ஹோமியோபதி என்பது "like cures like" என்ற கொள்கையின் அடிப்படையில் உருவான ஒரு மாற்று மருத்துவ நடைமுறையாகும்.
  • ஹோமியோபதியின் சில தத்துவ அடிப்படைகளை நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரட்டஸ் உருவாக்கினார்.
  • இந்தியாவில் சுமார் 3.45 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள், 277 ஹோமியோபதி மருத்துவமனைகள், 8,593 ஹோமியோபதி மருந்தகங்கள் மற்றும் 277 ஹோமியோபதி கல்வி நிறுவனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்