TNPSC Thervupettagam

உலக ஹோமியோபதி தினம் - ஏப்ரல் 10

April 11 , 2022 869 days 348 0
  • ஹோமியோபதியின் நிறுவனர் டாக்டர் கிறிஸ்டியன் ஃப்ரெட்ரிக் சாமுவேல் ஹானிமனின் 267வது பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • ஏப்ரல் மாதத்தின் 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மூன்று உயர்மட்ட அமைப்புகளால் இரண்டு நாட்கள் அளவிலான அறிவியல் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி சபை, தேசிய ஹோமியோபதி ஆணையம் மற்றும் தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகியவை இந்த மூன்று உயர்மட்ட அமைப்புகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்