TNPSC Thervupettagam

உலக ஹோமியோபதி நாள் – ஏப்ரல் 10

April 13 , 2021 1235 days 447 0
  • உலக ஹோமியோபதி தினமானது ஹோமியோபதி பற்றியும் மருத்துவ உலகில் அதன் பங்கினைப் பற்றியும் விழிப்புணர்வினைப் பரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
  • இத்தினம் ஜெர்மனியின் மருத்துவரான டாக்டர் கிறிஸ்டியன் பிரட்ரிக் சாமுவேல் ஹென்மேனின் பிறந்த நாளினை நினைவு கூறுகிறது.
  • இவர் ஹோமியோபதி எனப்படும் மாற்று மருத்துவ முறையை நிறுவியவர் ஆவார்.
  • இந்த ஆண்டு (2021) ஹென்மேனின் 266வது பிறந்த நாளாகும்.
  • ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி மன்றமானது (CCRH – Central Council for Research in Homeopathy) உலக ஹோமியோபதி தினத்தன்று புதுடெல்லியில் ஓர் இரண்டு நாள் அறிவியல் மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
  • இம்மாநாட்டின் கருத்துரு, “ஹோமியோபதிஒருங்கிணைந்த மருத்துவத்திற்கானப் பாதை” (Homeopathy – Roadmap for Integrative Medicine) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்