TNPSC Thervupettagam

உலகக் கடல் ஆமைகள் தினம் – மே 23

May 25 , 2021 1192 days 457 0
  • கடல் ஆமைகள் பற்றியும் அவற்றின் வாழிடங்கள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி உலகக் கடல் ஆமைகள் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • 2000 ஆம் ஆண்டு முதல், “அமெரிக்க ஆமை மீட்பகம்” (American Tortoise Rescue) எனும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பானது இத்தினத்தை அனுசரிப்பதற்கான ஆதரவுகளை வழங்கி வருகின்றது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Turtle Rocks!” என்பதாகும்.
  • உலகக் கடல் ஆமைகள் தினம்” எனும் சொற்கூறினை சுசன் டெல்லம் (Susan Tellem) என்பவர் வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்