TNPSC Thervupettagam

உலகக் கட்டிடக் கலை தினம் – அக்டோபர் 05

October 6 , 2020 1425 days 452 0
  • உலகக் கட்டிடக் கலை தினமானது ஐக்கிய நாடுகளின் உலக வாழ்விட தினத்துடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கள் அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது 1985 ஆம் ஆண்டில் ஒன்றிய சர்வதேச டெஸ் கட்டிடக் கலை அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சிறந்த நகர்ப்புற எதிர் காலத்தை நோக்கிஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்