TNPSC Thervupettagam

உலகக் கதிரியக்க நாள் - நவம்பர் 08

November 13 , 2020 1387 days 442 0
  • இது 1895 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் ரோன்ட்ஜென் அவர்கள் எக்ஸ்-கதிர்வீச்சைக் கண்டுபிடித்த நாளைக் குறிக்கின்றது.
  • இந்த நாள் கதிரியக்கவியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • கதிரியக்கவியலாளர்கள் மற்றும் கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்களின் சர்வதேசச் சங்கமானது 2007 ஆம் ஆண்டு முதல் உலகக் கதிரியக்க நாளாக நவம்பர் 8 ஆம் தேதியைக் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்