TNPSC Thervupettagam

உலகக் கருத்தடை தினம் - செப்டம்பர் 26

September 29 , 2019 1827 days 598 0
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று உலகக் கருத்தடை தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • தற்பொழுது இருக்கக் கூடிய அனைத்து விதமான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதும் இளைஞர்கள் தங்களின் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிவு செய்ய அவர்களுக்கு உதவுவதும் இத்தினத்தின் நோக்கங்களாகும்.
  • இந்த நாள் 2007 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்