TNPSC Thervupettagam

உலகக் கருவியலாளர் தினம் – ஜூலை 25

July 26 , 2023 394 days 243 0
  • இது உலகளாவியக் கருவியலாளர்களின் பணிகள் மற்றும் பங்களிப்புகளை நன்கு அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாளானது செயற்கைமுறை கருத்தரித்தல் (IVF) மூலம் கருத்தரிக்கப்பட்டு வெற்றி கரமாகப் பிறந்த முதல் குழந்தையின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • 1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியன்று பிறந்த லூயிஸ் ஜாய் பிரவுன் செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் பிறந்த முதல் குழந்தை ஆவார்.
  • செயற்கைமுறை கருத்தரித்தல் என்பது ஒரு ஆய்வகச் சூழ்நிலையில், ஒரு பெண்ணின் உடலுக்கு வெளியே விந்து மற்றும் முட்டை கருவுருகின்ற ஒரு செயல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்