TNPSC Thervupettagam

உலகக் காற்று அறிக்கை 2022

April 10 , 2022 868 days 466 0
  • 2021 ஆம் ஆண்டில் காற்றாலை ஆற்றல் துறை அதன் இரண்டாவது சிறந்த ஆண்டாக இருந்தது.
  • ஆனால் காற்றாலை ஆற்றல் நிறுவப்படுதல் நிகர சுழிய இலக்குகளுடன் இது இணங்கி இருக்கும் வகையில் வியத்தகு முறையில் அதிகரிக்கப்பட வேண்டும்.
  • காற்றாலை ஆற்றலுக்கான ஒட்டு மொத்த திறன் 837 ஜிகாவாட்டாக வளர்ந்தது.
  • இது 2022 ஆம் ஆண்டு உலக காற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • உலக காற்று ஆற்றல் சபையானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்