TNPSC Thervupettagam

உலகக் காற்றுத் தர அறிக்கை 2024

March 14 , 2025 17 days 76 0
  • அசாமில் உள்ள பைர்னிஹாட் நகரம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இடம் பெற்று உள்ளதுடன், உலகின் மிகவும் மாசுபட்ட சுமார் 20 நகரங்களில் பதின்மூன்று நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
  • உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா, 2024 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது மாசுபட்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, 35 சதவீத இந்திய நகரங்களில் ஆண்டுதோறும் PM2.5 அளவுகள் உலக சுகாதார அமைப்பின் கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம் என்ற வரம்பினை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • காற்று மாசுபாடானது, இந்தியாவில் ஒரு கடுமையான சுகாதார அபாயமாக உள்ளது என்பதோடு இது ஆயுட்காலத்தினை 5.2 ஆண்டுகள் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்