TNPSC Thervupettagam

உலகக் கால்நடை மருத்துவ தினம் – ஏப்ரல் 24

April 28 , 2021 1219 days 407 0
  • இத்தினம் ஏப்ரல் மாதத்தின் நான்காம் சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 2021  ஆம் ஆண்டில் இத்தினம் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டின் உலகக் கால்நடை மருத்துவ தினத்திற்கான கருத்துரு, கோவிட்-19 நெருக்கடி காலங்களில் கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பு” (Veterinarian response to the COVID-19 crisis) என்பதாகும்.
  • இத்தினமானது 2000 ஆம் ஆண்டில் உலகக் கால்நடை மருத்துவக் கூட்டமைப்பினால் (WVA – World Veterinory Association) உருவாக்கப்பட்டது.
  • விலங்குகள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக கால்நடை மருத்துவர்கள் ஆற்றும் பங்களிப்பினைக் கொண்டாடுவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்