TNPSC Thervupettagam

உலகக் கால்பந்து விருதுகள்

January 1 , 2021 1297 days 931 0
  • போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ அவர்கள் நூற்றாண்டின் சிறந்த வீரராகப் பட்டம்  சூட்டப் பட்டுள்ளார்.
  • துபாயில் நடைபெற்ற உலகக் கால்பந்து விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருதானது அவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • பேயர்ன் முனிச் என்ற அணியின் பயிற்சியாளரான ஹான்சி பிளிக் என்பவர் ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் என்ற விருதைப் பெற்றுள்ளார்.
  • மேலும் பேயர்ன் முனிச் ஆண்டின் சிறந்த சங்கம் என்ற விருதையும் பெற்றுள்ளது.
  • ரியல் மேட்ரிட் நூற்றாண்டின் சிறந்த சங்கம் என்ற விருதைப் பெற்றுள்ளது.
  • மான்செஸ்டர் சிட்டி என்ற சங்கத்தின் மேலாளரான பெப் கார்டியாலோ நூற்றாண்டின் சிறந்தப் பயிற்சியாளர் என்ற விருதை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்