TNPSC Thervupettagam

உலகக் காவல் துறை மற்றும் தீ சார்ந்த விளையாட்டுகள் 2019

August 23 , 2019 1828 days 590 0
  • 2019 ஆம் ஆண்டில், உலகக் காவல் துறை மற்றும் தீ சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணமான செங்குடுவில் நடைபெற்றது.
  • இந்தியாவின் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதுபற்றி

  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு உலகளாவிய ஒலிம்பிக் மாதிரியான விளையாட்டுப் போட்டியாகும்.
  • 2021 ஆம் ஆண்டுப் பதிப்பானது நெதர்லாந்தின் ரோட்டர்டாமிலும் 2023 ஆம் ஆண்டுப் பதிப்பானது கனடாவின் வின்னிபெக்கிலும் நடைபெறவிருக்கின்றது.
  • ஒலிம்பிக் மாதிரியான இந்த விளையாட்டுப் போட்டியில் 70ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் கலந்து கொண்டு, 60ற்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்