TNPSC Thervupettagam

உலகக் கூட்டுறவுப் பொருளாதார மன்றம்

March 24 , 2024 249 days 192 0
  • உலகக் கூட்டுறவுப் பொருளாதார மன்றமானது இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் மத்திய மிதவெப்பமண்டல தோட்டக்கலை கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.
  • இந்தக் கூட்டுறவு ஆனது இமயமலைப் பகுதியில் அயல்நாட்டு தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக இந்த மன்றம் அமைக்கப் பட்டுள்ளது.
  • ஆரம்ப கட்டத்தில் 13 இமயமலை மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் ஹேசல்நட், வால்நட் மற்றும் பிற அயல்நாட்டுப் பயிர்களை விளைவிப்பதை ஊக்குவிப்பதில் நன்கு கவனம் செலுத்தப்படும்.
  • புது டில்லியை மையமாக கொண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் மாதிரியில் இது அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்