உலகக் கோடீஸ்வரப் பெண்களின் பட்டியல் 2025
February 23 , 2025
39 days
103
- வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டனின் மகள் ஆலிஸ் வால்டன் 112.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- பிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் மற்றும் குடும்பத்தினர் இப்பட்டியலில் 2வது இடத்தைப் பெற்றனர்.
- ஜூலியா கோச் மற்றும் அவரது குடும்பத்தினர், சுமார் 74.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 3வது இடத்தைப் பெற்றனர்.
- இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் & குடும்பத்தினர், 32.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இதில் 7வது இடத்தில் உள்ளனர்.

Post Views:
103