TNPSC Thervupettagam

உலகக் கோப்பை 2018 – மூன்றாவது இடம்

July 17 , 2018 2195 days 773 0
  • இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயணம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியமினால் 2-0 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.
  • உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் பெல்ஜியமினால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது.
  • FIFA உலகக் கோப்பை களத்தில் இங்கிலாந்து நான்காவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்