TNPSC Thervupettagam

உலகக் கோப்பை கால்பந்து 2018 ஜெர்மனி வெளியேற்றம்

July 4 , 2018 2208 days 634 0
  • நடப்பு சாம்பியன் ஜெர்மனி தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.
  • தென் கொரியா நாக் அவுட் கட்டத்திற்கு செல்லவில்லை என்றாலும், ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வரலாற்றில் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது.
  • கடைசியாக நடைபெற்ற 5 உலகக் கோப்பை போட்டிகளில் குழு நிலையில் வெளியேற்றப்பட்ட நடப்பு சாம்பியன்களில் ஜெர்மனி நான்காவது நாடாகும். (பிரான்ஸ் 2002, இத்தாலி 2010, ஸ்பெயின் 2014).
  • கடந்த 16 முறை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் பங்கு பெற்று 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜெர்மனி 1938-லிருந்து நடைபெற்ற போட்டிகளில் இந்தக் கோப்பையில் முதல் முறையாக முதல் சுற்றின் ஆட்டத்திலேயே வெளியேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்