TNPSC Thervupettagam

உலகக் கோப்பை கால்பந்து- பெரு அணி தகுதி

November 17 , 2017 2436 days 806 0
  • உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியின் 2-வது கட்ட பிளே ஆஃப் ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது.
  • இதன் மூலம் 36 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு பெரு அணி தகுதி பெற்றது.
  • கடைசியாக அந்த அணி 1982-ல் உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்