TNPSC Thervupettagam

உலகக்கோப்பை ஜிம்னாஸ்டிக்

February 27 , 2018 2493 days 731 0
  • மெல்பர்னில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டியில் அருணா புத்தா ரெட்டி தனி நபர் பதக்கத்தை வென்று உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
  • அருணா ரெட்டி, 13.649 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். சுலோவேனியாவின் ஜாஸா கைஸ்லேப் தங்கப்பதக்கத்தையும், ஆஸ்திரேலியாவின் எமிலி ஒயிட் ஹெட் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
  • ரெட்டி தன்னுடைய முதல் தேசிய பதக்கத்தை 2005-இல் வென்றார். 22 வயதாகும் ரெட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் குழுவில் இடம்பெறுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்