TNPSC Thervupettagam

உலகச் சிட்டுக்குருவிகள் தினம் - மார்ச் 20

March 24 , 2025 7 days 41 0
  • பறவை இனங்களின் குறைந்து வரும் எண்ணிக்கை மற்றும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இந்த நாள் ஆனது இந்தியாவின் நேச்சர் ஃபார் எவர் சொசைட்டி மற்றும் பிரான்சின் ஈகோ-சிஸ் ஆக்சன் அறக்கட்டளையின் கருத்தாக்கத்தில் உருவானது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'A Tribute to Nature’s Tiny Messengers' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்