TNPSC Thervupettagam

உலகச் சுற்றுச்சூழல் சுகாதார தினம் - செப்டம்பர் 26

September 28 , 2020 1433 days 427 0
  • உலகச்  சுற்றுச்சூழல் சுகாதார நாளைப் பன்னாட்டுச் சுற்றுச்சூழல் சுகாதார கூட்டமைப்புக் குழு ((International Federation of Environmental Health) அறிமுகப்படுத்தியது.
  • இதன் அனுசரிப்பானது இந்தோனேசியாவில் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருப்பொருள் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் என்பது உலகளாவிய தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய பொது சுகாதார தலையீடு என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்