TNPSC Thervupettagam

உலகத் தங்கக் குழுமத்தின் ‘இந்தியாவில் தங்க வர்த்தகம்’ அறிக்கை

December 24 , 2021 1068 days 538 0
  • 2016 முதல் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட  தங்க விநியோகத்தில் 86% இறக்குமதிகளே ஆகும்.
  • அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்ட போதும் நாட்டிற்குள் சரக்கு வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியா 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 377 டன் தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்துள்ளது.
  • இவற்றுள் 55% இறக்குமதியானது சுவிட்சர்லாந்து (44%) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (11%) என்ற வெறும் இரண்டு நாடுகளிலிருந்து மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்