TNPSC Thervupettagam

உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி - உலக சாதனை

July 28 , 2022 722 days 347 0
  • உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் டோபி அமுசன் தங்கம் வென்றார்.
  • இந்தப் போட்டியில் நைஜீரியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
  • தனது அரையிறுதிப் போட்டியில் 12.12 வினாடிகளில் அந்தத் தூரத்தினைக் கடந்து உலகச் சாதனையை முறியடித்ததோடு, இறுதிப் போட்டியிலும் அவர் அதிவேகமாக அந்த தூரத்தினைக் கடந்தார்.
  • ஸ்வீடனின் அர்மண்ட் டுப்லாண்டிஸ் ஒரு புதிய உலகச் சாதனையைப் படைத்து, உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்