May 9 , 2020
1665 days
481
- இது முதன்முறையாக 1996 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
- இந்தத் தினத்தை சர்வதேச முறைசாராத தடகளக் கூட்டமைப்பு (IAAF - International Amateur Athletic Federation) அறிமுகப் படுத்தியது.
- இது தடகளப் போட்டிகளில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
Post Views:
481