TNPSC Thervupettagam

உலகத் தடகளத் தினம் - மே 07

May 10 , 2024 70 days 98 0
  • சர்வதேசத் தடகளக் கூட்டமைப்பு (IAAF) ஆனது, 1912 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியன்று சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நிறுவப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டு முதல், இந்த அமைப்பு உலகத் தடகளம் (World Athletics) என்று குறிப்பிடப் படுகிறது.
  • முதல் உலகத் தடகளத் தினம் ஆனது 1996 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'World Mile Challenge' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்