TNPSC Thervupettagam

உலகத் தண்ணீர் தினம் - மார்ச் 22

March 27 , 2023 516 days 239 0
  • 1993 ஆம் ஆண்டு முதல், நன்னீர் வளங்களின் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கச் செய்வதற்காக இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இது தண்ணீரின் முக்கியத்துவம் பற்றியும், அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் கவனம் செலுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘மாற்றத்தைத் துரிதப்படுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்