TNPSC Thervupettagam

உலகத் தத்துவ தினம் - நவம்பர் 17

November 22 , 2022 641 days 227 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்று (இந்த ஆண்டு நவம்பர் 17) அனுசரிக்கப்படுகிறது.
  • யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தினை சர்வதேச தினமாக அறிவித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலகத் தத்துவ தினத்தின் கருத்துரு 'எதிர்காலத்தின் மனிதன்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்