TNPSC Thervupettagam

உலகத் தரத்திற்கான தினம் - நவம்பர் 14

November 15 , 2019 1780 days 504 0
  • உலகத் தரத்திற்கான தினமானது பொதுவாக நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அனுசரிக்கப் படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டில் உலகத் தரத்திற்கான தினமானது நவம்பர் 14 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • மேலும் இது பட்டயத் தரங்கள் நிறுவனத்தின் (CQI - Chartered Quality Institute) நூற்றாண்டு நிறைவு தினத்தையும் குறிக்கின்றது.
  • இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் கருப்பொருள், "தரங்களின் 100 ஆண்டுகள்” என்பதாகும்.
  • உலகம் முழுவதும் உள்ள தரமான நிபுணர்களின் பங்களிப்புகளை இந்தத் தினம் அங்கீகரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்