TNPSC Thervupettagam

உலகத் தரநிலை தினம் – நவம்பர் 10

November 19 , 2022 645 days 215 0
  • இது நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று (இவ்வாண்டு நவம்பர் 10) அனுசரிக்கப் படுகின்றது.
  • லண்டனில் அலுவலகத்தைக் கொண்ட ஒரு வர்த்தக நிறுவனமான பட்டயத் தரநிலை நிறுவனமானது 1919 ஆம் ஆண்டில் உலகத் தரநிலை தினத்தை நிறுவியது.
  • நவம்பர் 7 முதல் 11 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் உலகத் தரநிலை வாரமும் அனுசரிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு “தரநிலை விழிப்புணர்வு : சரியான காரியத்தை நிறைவேற்றுதல்” என்பதாகும்.    

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்