TNPSC Thervupettagam

உலகத் தரநிலை வாரம் 2023

November 13 , 2023 283 days 139 0
  • இந்த வார அளவிலான அனுசரிப்பானது, தர நிர்ணய நிபுணர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் 2வது வாரத்தில் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • உயர்தரத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கச் செய்வதற்கு உறுதிபூண்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் முயற்சிகளை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் இது ஒரு தளமாக செயல்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தரம்: தயாரிப்பில் போட்டித் திறனை வெளிக்கொணர்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்