TNPSC Thervupettagam

உலகத் தாய்ப்பாலூட்டும் வாரம்: ஆகஸ்ட் 1 – 7

August 5 , 2017 2716 days 1110 0
  • உலகத் தாய்ப்பாலூட்டும் வாரம், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்1 முதல் 7 வரை கடைபிடிக்கப்படுகிறது .
 
  • குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தாய்ப்பால் ஊட்டும் பழக்கத்தினை ஊக்குவிக்கவும் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2017 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “தாய்ப் பாலூட்டும் பழக்கத்தை ஒன்றுகூடி நிலைப்படுத்துவோம்” (“Sustaining Breastfeeding Together”)
  • 2017 ஆம் ஆண்டில் உலகத் தாய்ப்பால் வாரம் 25 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்