TNPSC Thervupettagam

உலகத் தாய்ப்பால் ஊட்டல் வாரம் – ஆகஸ்ட் 01 – 07

August 4 , 2021 1121 days 427 0
  • தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் ஊட்டுதலால் ஏற்படும் நன்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்த உலகத் தாய்ப்பால் ஊட்டல் வாரமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “Protect Breastfeeding : A shared Responsibility” என்பதாகும்.
  • இந்த வருடாந்திர நிகழ்வானது 1991 ஆம் ஆண்டு முதல் உலகத் தாய்ப்பால் ஊட்டல் செயல் கூட்டிணைவு, உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகிய அமைப்புகளால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்