TNPSC Thervupettagam

உலகத் துப்புரவு தினம் - செப்டம்பர் 20

September 25 , 2024 2 days 60 0
  • இது கடல் சார் குப்பைகள் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பானப் பிரச்சனைகளை கையாள்வதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய சமூக திட்டமாகும்.
  • இது தூய்மையான புவிக் கிரகத்தினை உருவாக்குவதற்காக உலகம் முழுவதும் 157 நாடுகளை ஒன்றிணைக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை என்பது இந்த நாளை அறிவித்தது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Arctic Cities and Marine Litter' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்