TNPSC Thervupettagam

உலகத் தேங்காய் தினம் – செப்டம்பர் 02

September 5 , 2020 1483 days 492 0
  • இதன் முக்கிய நோக்கம் தேங்காய் மற்றும் அவற்றின் பயன்களின் முக்கியத்துவம் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • இந்தத் தினமானது ஆசியா மற்றும் பசிபிக் தேங்காய் சமூகத்தினால் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் அனுசரிக்கப் படுகின்றது.
  • 2009 ஆம் ஆண்டில் முதன்முறையாக உலகத் தேங்காய் தினமானது அனுசரிக்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலகத் தேங்காய் தினத்தின் கருத்துரு, உலகைக் காப்பதற்காக வேண்டி தேங்காயில் முதலீடு செய்தல்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்