TNPSC Thervupettagam

உலகத் தொலைக்காட்சி தினம் - நவம்பர் 21

November 22 , 2021 1009 days 351 0
  • வானொலிக்கு அடுத்தபடியாக, பொழுதுபோக்கிற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இரண்டாவது ஆதாரமாக தொலைக்காட்சி விளங்கி வருகிறது.
  • 1996 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது நவம்பர் 21 ஆம் தேதியினை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.
  • 1996 ஆம் ஆண்டில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, முதல் உலகத் தொலைக்காட்சி மன்றத்தை நடத்தியது.
  • 1924 ஆம் ஆண்டில், ஐக்கிய இராஜ்ஜியத்தினைச் சேர்ந்த  ஜான் லோகி பெயர்ட் (John Logie Baird) என்பவரால் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்