TNPSC Thervupettagam

உலகத் தொலைக்காட்சி தினம் - நவம்பர் 21

November 24 , 2022 639 days 303 0
  • 1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஐக்கிய நாடுகள் சபையானது முதல் உலகத் தொலைக்காட்சி மன்றத்தை நடத்தியது.
  • தொலைக்காட்சியானது 1924 ஆம் ஆண்டில் ஜான் லோகி பேர்ட் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.
  • 1959 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு தொலைக் காட்சியினை அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு உதவியது.
  • தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் முப்பது ஆண்டுகளாக, தூர்தர்ஷன் மட்டுமே இந்தியாவில் தேசிய அளவிலான ஒளிபரப்பு நிறுவனமாக விளங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்