இது 1996 ஆம் ஆண்டு நவம்பர் 21-22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் உலகத் தொலைக்காட்சி மன்றத்தைக் கௌரவிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தத் தினத்தினை நிர்ணயித்தது.
தொலைக்காட்சியானது ஃபிலோ ஃபார்ன்ஸ்வொர்த் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு நிலையில் அதன் முதல் பொதுமக்கள் காட்சியானது (அறிமுகமானது) 1927 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Advocate for Quality Programming” என்பது ஆகும்.