TNPSC Thervupettagam

உலகத் தொலைக்காட்சி தினம் - நவம்பர் 21

November 26 , 2024 27 days 63 0
  • இது 1996 ஆம் ஆண்டு நவம்பர் 21-22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் உலகத் தொலைக்காட்சி மன்றத்தைக் கௌரவிக்கின்றது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தத் தினத்தினை நிர்ணயித்தது.
  • தொலைக்காட்சியானது ஃபிலோ ஃபார்ன்ஸ்வொர்த் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு நிலையில் அதன் முதல் பொதுமக்கள் காட்சியானது (அறிமுகமானது) 1927 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Advocate for Quality Programming” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்