TNPSC Thervupettagam

உலகத் தொலைக்காட்சி தினம் - நவம்பர் 21

November 25 , 2020 1374 days 430 0
  • 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை அனுசரித்திட வேண்டி அறிவித்தது.
  • இது 1996 ஆம் ஆண்டில் நடந்த முதல் உலகத் தொலைக்காட்சி மன்றம் நடைபெற்ற தேதியை நினைவு கூர்கிறது.
  • இதே போன்ற கருத்தை உள்ளடக்கிய வகையில் ஐக்கிய நாடுகள் அனுசரிக்கும் மூன்று  நாட்கள் ஏற்கனவே உள்ளன. அவை
    • உலகப் பத்திரிகைச் சுதந்திர தினம்;
    • உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் அமைப்பு தினம்; மற்றும்
    • உலகத் தகவல் மேம்பாட்டுத் தினம் என்பவையாகும்.
  • 1927 ஆம் ஆண்டில், பிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் என்பவர் உலகின் முதல் மின்னணுத்  தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்