TNPSC Thervupettagam
June 27 , 2018 2245 days 669 0
  • ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியல், அமேஷன் நிறுவனர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஷோஸ்-ஐ உலகிலேயே பணக்கார மனிதனாக காட்டியுள்ளது. இவரின் நிகர சொத்து மதிப்பு9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
  • மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் முதன்மை நிறுவனர் பில்கேட்ஸ் உலகின் இரண்டாவது பணக்கார மனிதன் ஆவார். இவரின் சொத்து மதிப்பு9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

  • உலகின் வெற்றியடைந்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்