TNPSC Thervupettagam

உலகத்தை தனியே வலம் வரும் கடற்பயணம்

December 18 , 2017 2565 days 882 0
  • கடற்பயண மேதையான பிரான்சைச் சேர்ந்த பிரான்கோயிஸ் காபர்ட் தனது முதல் முயற்சியில் வேகமான, எங்கும் நிற்காத, தன்னந்தனியான உலகத்தை வலம்வரும் பயணத்தை நிறைவு செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.
  • இவர் தனது பயணத்தை 42 தினங்கள், 16 மணிகள், 40 நிமிடங்கள், 35 விநாடிகள் என்ற கால அளவில் முடித்து உள்ளார்.
  • பிரான்கோயிஸ், 2013 வெண்டி குளோப் மற்றும் 2014 ரூட் டி ரும் யாச்ட் [Route de Rhum Yacht] போன்ற பயணங்களின் வெற்றியாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்