கடற்பயண மேதையான பிரான்சைச் சேர்ந்த பிரான்கோயிஸ் காபர்ட் தனது முதல் முயற்சியில் வேகமான, எங்கும் நிற்காத, தன்னந்தனியான உலகத்தை வலம்வரும் பயணத்தை நிறைவு செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.
இவர் தனது பயணத்தை 42 தினங்கள், 16 மணிகள், 40 நிமிடங்கள், 35 விநாடிகள் என்ற கால அளவில் முடித்து உள்ளார்.
பிரான்கோயிஸ், 2013 வெண்டி குளோப் மற்றும் 2014 ரூட் டி ரும் யாச்ட் [Route de Rhum Yacht] போன்ற பயணங்களின் வெற்றியாளர் ஆவார்.